• May 10 2024

சும்மா இருந்து ஒரு லட்சம் சம்பாதிச்சவரை பாத்திரம் வெளக்குனு சொல்றீங்களே" - ஜி.பி முத்துவை கலாய்த்த அமுதவாணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான்் பிக்பாஸ் சீசன் 6.  ராபர்ட், மாடல் ஷெரினா,  ராம் ராமசாமி,  ஆர்யன் தினேஷ்), தொகுப்பாளினி ஜனனி,  அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா,  தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன் ராஜேஷ்,  அரவிந்த், VJ விக்ரமன்,  ஸ்டான்லி,  நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்பாகவும் சண்டை சச்சரவுகளுடன் ஒளிபரப்பாகழ வருகின்றது.இந்நிலையில் ஜி.பி. முத்துவை அமுதவாணன் கலாய்த்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது. 


 "ஒரு பனைமரத்துக்கு கீழ உக்காந்து. ஒரு பழைய பேப்பரை படிப்பாரு. அதுக்கு லட்சம் லட்சமாக காசு கொட்டும். அவரை போய் இங்கே வந்து சோறாக்கு. கொழம்பு வை. பாத்திரம் வெளக்குனு சொல்றீங்களே" என அமுதவாணன் கலாய்த்த வீடியோ காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கு ஜி.பி. முத்து கொடுக்கும் "ரியாக்ஷன் தான் செம'' என ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து கருத்து கூறி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் ஜி பி முத்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.









Advertisement

Advertisement

Advertisement