• Jan 19 2025

இளைஞர்களை உசுப்பேத்தும் கவர்ச்சி ! ரித்திகா சிங்கின் லேட்டஸ் கிளிக்ஸ்

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

இன்று சமூக வலைத்தளம் எங்கும் பிரபலங்களின் கவர்ச்சி புகைப்படங்களை  காணக்கூடியதாய் இருக்கிறது.ஹீரோயின்களின் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள்  இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் ஷேர் செய்யப்படுகின்ற நிலையில் தற்போது ரித்திகா சிங்கின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.


இவர் சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், மாதவனுடன் இணைந்து  இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.தற்போது டீ.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


இவ்வாறு இருக்கையில்  இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் பதிவொன்றைப் போட்டுள்ளார். குறித்த பதிவில் நீல நிற டெனிம் ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற ரீ சேட் அணிந்தவாறு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதுடன் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.  


Advertisement

Advertisement