• Jan 19 2025

இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் செய்த செயல்! பாராட்டும் மக்கள்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் இன்று தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் தளபதி விஜய் தனது கட்சியின் ஊடாக செய்துள்ள செயல் பலருக்கும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழி முன்னணி நடிகராக இருந்தாலும் இன்னும் இரண்டு படங்களுடன் சினிமாவை விட்டு விளங்குவதாகவும் , அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தளபதி விஜய் கூறியுள்ளார். அது  மட்டுமின்றி தமிழக வெற்றிக்  கழகம் என்ற கட்சியையும் தொடங்கி உறுப்பினர்களையும் சேர்த்துள்ளார்.


இந்த நிலையிலேயே " உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement