• Mar 10 2026

ஒரே பாடலை 6 மொழிகளில் பாடி அசத்திய ஷ்ரேயா ஹோசல்! என்ன பாட்டுனு கேட்டா அசந்துருவிங்க?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வரும் திரைப்படங்கள் அனைத்துமே பாண் இந்தியா திரைப்படங்களாக பல மொழிகளில் வெளியாகின்றது. அவ்வாறே பாடல்களும் பல மொழிகளில் பாடப்படுகின்றது. இதனால் 6 மொழிகளில் பாடியுள்ளார் ஷ்ரேயா ஹோசல்.


ஷ்ரேயா ஹோசல் இந்தியப் பாடகிஆவார். பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் " புஷ்பா 2 படத்துக்காக தேவிஸ்ரீபிரசாத் இசையில் ஒரு பாடலை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி என 6 மொழிகளில் பாடியுள்ளார் ஸ்ரேயோ கோஷல். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 


Advertisement

Advertisement