• Jun 09 2025

விஜய் சேதுபதி படத்தின் பாகம் இரண்டின் தரமான அப்டேட் இதோ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சில திரைப்படங்கள் சிறியதான ஒரு பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும் நல்ல கதைக்களம் இருப்பதனால் அமோக வரவேற்பை பெறுகின்றது. அவ்வாறு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சூதுகவ்வும் படத்தி இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.


எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், ஹரிஷா நடிக்கும் திரைப்படம் 'சூது கவ்வும் 2’ ஆகும். காமடியான கான்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்தே குறித்த இரண்டாம் பாகமும் வெளியாகிறது.


இதில் விஜய் சேதுபதி நடிக்காத காரணத்தினால் பெரிதும் பேசுபொருளாக காணப்படும் குறித்த படதின் முதல் பாடல் வெளியாகி வைரலாகிய நிலையில் இதன் அடுத்த பாடல் நாளைய தினம் வெளியாகின்றது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement