• Apr 28 2024

விஜய், சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா சேர்ந்து ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்..! திடீரென வைரலாகி வரும் போட்டோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நட்சத்திரங்கள் பலரும் எதாவது நிகழ்ச்சியில் தான் ஒன்று சேர்ந்த இருப்பார்கள். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் கூட வைரலாகும்.

அதிலும் குறிப்பாக விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்தது போல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தளபதி விஜய் மற்றும் சூர்யா மூவரும் இன்றாக எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

படத்தின் விழா ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என தெரிவிக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்..



Advertisement

Advertisement

Advertisement