• Jan 15 2025

சிவகார்திகேயனின் 25வது படத்தை பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனின் தற்போதைய வளர்ச்சியை காணும் ஒவ்வொரு இளைஞனும் வெற்றி ஒன்றிற்காக போராடும் மனநிலையை வளர்த்துக்கொள்வான்.துணை நடிகரில் இருந்து நடிகராகி இப்பொழுது தயாரிப்பாளராகவும் வளர்ந்து நிக்கிறார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan confirms film with ...

தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படமான அமரன் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக உள்ள சிவகார்த்திகேயன் நேற்றைய தினம் கொட்டுகாளி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.    


விகடனின் இந்தவராத்தின் கோட் சிறப்பிதழாக வெளிவந்திருக்கும்  இதழில் இயக்குனர் வெங்கட்பிரபுடனான நேர்காணல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் 25 வது படம் குறித்தான கேள்விக்கு இயக்குனர் வெங்கட்பிரபு "எனக்கு சிவாவை பிடிக்கும். 25வது படத்தை நான் செய்ய வேண்டும் என்று கவர்ந்தார். இந்த படம் சத்யஜோதி நிறுவனத்துக்காக அவர்கள் கூறும்போது இது கண்டிப்பாக நடக்கும்."என பதிலளித்திருந்தார்.

Advertisement

Advertisement