• May 20 2024

இதனாலதான் நயன்தாரா பிகினி போட்டாங்க! உண்மையை ஒத்துக்கொண்ட பில்லா இயக்குனர்!

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

இன்று முன்னணி நடிகைகளாக பல படங்களில் நடித்து வரும் நடிகைகள் கடந்த காலங்களில் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் முன்பு  கவர்ச்சி நடிகையாக காணப்பட்டனர். அவ்வாறு இருந்த நடிகை நயன்தாரா பற்றி இயக்குனர் சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் பில்லா படத்தில் பிகினியுடனும் நடித்திருந்தார். பில்லா ரீரிலீஸ் ஆகியுள்ள நிலையில் பிகினியுடன் நடித்தது விமர்சிக்க பட்டுள்ளது. 


இது குறித்து குறித்த படத்தின் இயக்குனர் கூறுகையில் "நயன் சென்னை பீச்ல பிகினி போட்டுட்டு நடக்கப் போறது இல்லை. கதை மலேசியா பக்கம். அதுவும் ஒரு டார்க் அண்டர்வேர்ல்டு ஸ்டோரி... அது டிமாண்ட் பண்ணதுனால அப்படி டிரெஸ் பண்ணாங்க" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement