தமிழ் சின்னத்திரையில் மக்களின் மனதில் இடம் பிடித்த பல சீரியல் நட்சத்திரங்கள் இருக்கின்றனர்.இவர்களில் அனைவராலும் அறியப்பட்ட சீரியல் நடிகர் தான் வெங்கட்.
இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் தனது சினிமாப் பயணத்தை ஆரம்பித்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவர் தற்பொழுது நடித்து வரும் ரோஜா சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆகியவையே ரசிகர்களிடம் இவரைப் பிரபல்யப்படுத்தியது.
தற்போது ரோஜா சீரியலில் இருந்து இவரே விலகியுள்ளார்.சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் வெங்கட் அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்வார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..
Listen News!