• Apr 28 2024

லாஸ்லியாவா இது.. எப்படி அழகா இருக்காங்க பாருங்க..லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. மேலும் இவர் தற்போது பல திரைப்படங்கள் நடித்து வருகிறார்.


மேலும் அவர் கதாநாயகியாக நடித்த திரைப்படம் தான் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து லாஸ்லியா நடித்த திரைப்படம் Friendship. மேலும் இத் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றது.


அதுமட்டுமல்லாமல் லாஸ்லியாவின் நடிப்பு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதுமட்டுமின்றி, தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் திரைப்படம் "கூகுள் குட்டப்பா" திரைப்பம்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் லாஸ்லியா.


மேலும் நடிகை லாஸ்லியா தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்போது செம ஸ்டைல்லாக போட்டோ ஷூட் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement