• Apr 25 2024

அவரைக் கண்டாலே எல்லாரும் ஓடுறாங்க- அடுத்த வாரம் நாமினேஷனுக்குத் தேர்வாகிய போட்டியாளர்கள் - சூடுபிடிக்கும் ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்ததிலிருந்து சூப்பர் ஹிட்டாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 4 பேர் வெளியேறியுள்ளனர்.

மேலும் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்களுக்கிடையில் அடிக்கடி மோதலும் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது நாமினேஷன் ஆரம்பமாகியது அதில் விக்ரமன் ஆயிஷா அஸும் தனலக்ஷ்மி மகேஷ்வரி ராம் ஆகியார் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement