• Jun 06 2026

Feminist முகமூடியின் பின்னால் யார்? என் வாழ்க்கையை கெடுத்தாங்க என வெடித்த ரவிமோகன்.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது நடிகர் ரவிமோகன் கூறியதாக பரவி வரும் அதிரடி குற்றச்சாட்டு.

“3 எழுத்து நடிகை… இட்லி நடிகை… Feministன்னு சொல்லிட்டு என் குடும்ப வாழ்க்கையையே கெடுக்க முயற்சி பண்றாங்க…” என்ற பேச்சு இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


மேலும், “அவங்க generation ஹீரோக்கள் 3 பேரோட வாழ்க்கையையும் பாதிச்சாங்க… இப்போ என்னையும் target பண்றாங்க” என்ற தகவல் கோலிவுட்டில் மறைமுக அரசியல், friendship gang, personal revenge என பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் எந்த நடிகையின் பெயரும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் “3 எழுத்து நடிகை யார்?” என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. சில நெட்டிசன்கள் முன்னணி நடிகைகளின் பெயர்களை இணைத்து பேச, மற்றொருபக்கம் இது முழுக்க முழுக்க சினிமா வட்டார அரசியல் என கூறப்படுகிறது.

குறிப்பாக, ரவிமோகன் குடும்ப வாழ்க்கை, சமீபத்திய சர்ச்சைகள் மற்றும் சில பிரபலங்களுடனான கருத்து வேறுபாடுகள் மீண்டும் இணையத்தில் தோண்டி எடுக்கப்பட்டு வைரலாகி வருகின்றன.

இந்த சர்ச்சை குறித்து இதுவரை எந்த நடிகையோ, சம்பந்தப்பட்ட தரப்போ அதிகாரபூர்வமாக பதில் அளிக்கவில்லை. ஆனால் “பெயரை சொல்லாமல் வெடித்த குற்றச்சாட்டு” தற்போது கோலிவுட்டின் அடுத்த பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement