• Sep 12 2025

‘தலைவன் தலைவி’ வசூலில் கொடிகட்டிப் பறக்குது.! இத்தன நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்பாக உருவான படம் தான் ‘தலைவன் தலைவி’. இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. 


இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் சிறப்பாக நடித்திருந்தனர். ‘தலைவன் தலைவி’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே தென்னிந்தியாவின் முக்கிய இடங்களில் ஹவுஸ் புல் ஆகியிருந்தது.


அந்தவகையில், ‘தலைவன் தலைவி’ திரைப்படம் 7 நாட்களில் 50 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement