• Apr 28 2024

துணிவா..? வாரிசா..? எந்த இடத்தில் யார் வின்னர்..? வெளியானது முழு விபரம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அஜித்-விஜய் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும் அவர்களின் ரசிகர்களுக்கு இடையில் யார் பெரிது என்ற வாதம் அடிக்கடி இடம்பெற்று வருவது வழமை.


அந்தவகையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி இருந்தது.


இந்த இரு திரைப்படங்களில் எந்த திரைப்படம் உண்மையான பொங்கல் வின்னர் என்பதைப் பற்றி படங்கள் வெளிவந்த நாளில் இருந்து பல செய்திகள் தாறுமாறாக வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.


இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களில் எந்தெந்த இடத்தில் எந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறித்த லிஸ்ட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.


இதோ அந்த லிஸ்ட்..!

1.தமிழ்நாடு

வாரிசு - ஹிட்

துணிவு - ப்ளாக் பஸ்டர்

2.கேரளா

வாரிசு - ஃபிளாப்

துணிவு - ஆவெரேஜ்

3.கர்நாடகா

வாரிசு - ஹிட்

துணிவு - சூப்பர்ஹிட்

4.தெலுங்கு

வாரிசு - ஃபிளாப்

துணிவு - டிசாஸ்டர்

5.இந்தி

வாரிசு { டப் வெர்ஷன் } - ஹிட்

துணிவு { தமிழ் வெர்ஷன் } - ஃபிளாப்

6.வெளிநாடு

வாரிசு - ஆவெரேஜ்

துணிவு - ப்ளாக் பஸ்டர் 

Advertisement

Advertisement

Advertisement