• May 20 2024

நடிகையாகும் சிஎஸ்கே வீரரின் சகோதரி- எந்த படத்தில் தெரியுமா..?புகைப்படத்துடன் இதோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான தீபக் சாஹரின் சகோதரி மல்டி விரைவில் பாலிவுட்டில் நடிகையாக களமிறங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Ishq Pashmina என்ற படத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என்றும் பிரபல நடிகர் Bhavin Bhanushali அதில் கதாநாயகனாக நடிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த படத்தில் நடித்தது பற்றி பேட்டி அளித்திருக்கும் அவர் இது ஒரு சிறந்த அனுபவம் என தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement