• Sep 19 2024

அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ரிகர் படத்தின் டீசர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த மறைந்த நடிகர் முரளியின் மகன் தான் அதர்வா. இவர் பணா காத்தாடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனை ,பரதேசி, சண்டி வீரன் ,ஈட்டி கணிதன், இமைக்கா நொடிகள் ,தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ரிகர் என்னும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement