• Apr 28 2024

நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்- யாரெல்லாம் போயிருக்கிறாங்க என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஹன்சிகா. இவர் விஜய் ,விஷால் ,தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகிருந்தது.இப்படம் இவருடைய 50 வது படம் என்பதோடு இப்படத்தில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.

மேலும் சில நாட்களுக்கு முதல் ஹன்சிகா தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார். இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இவரது நண்பர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement