• Apr 28 2024

புத்தாண்டை முன்னிட்டு சூர்யா 42 படத்திலிருந்து வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்- வாவ்..... செம குஷியல் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவூட் நடிகை திஷா பதானி நடித்து வருகின்றார். இப்படம் சூர்யாவின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். 

இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.தற்போது சூர்யா 42 படத்தை குறித்து பல அப்டேட்கள் வந்துள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளதாம்.


இப்படம் பீரியட் படமாக உருவாகி வருவதால் சில காட்சிகளை முடிக்க பல நாட்கள் ஆகுதாம். இதனால் இப்படத்தை கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


அத்தோடு இப்படத்தில் சூர்யா 10 கேரக்டரில் நடிப்பதாகவும் இப்படம் பான் இந்தியத் திரைப்படமாகவும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் செம குஷியல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement