• Apr 28 2024

ரித்திகாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சூப்பர் சிங்கர் நடுவர்கள்…வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரித்திகா.

ராஜா ராணி சீரியலுக்கு பின் இவருக்கு, குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்ற இடத்தை பிடித்து முன்னிலையில் திகழ்ந்தார்.

இதன்பின் தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி உள்ளார்.

மேலும் இதில், சூப்பர் சிங்கர் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் இணைந்து விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு ரித்திகா நடனம் ஆடியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement