தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் பெயர் பெற்ற நடிகை சோனா, சமீபத்தில் அளித்த நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்துப் பேசியுள்ள தகவல் தற்பொழுது வைரலாகியுள்ளது.
அதில் அவர் கூறிய கருத்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளதோடு ரஜினியின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையிலும் காணப்படுகின்றது. சோனா அதில், “ரஜினி உலகத்துக்குத் தான் சூப்பர் ஸ்டார் ஆனா நிஜ வாழ்க்கையில் அப்படி எல்லாம் இல்ல!” எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய திரையுலகில் மனித நேயம் கொண்ட நடிப்புத் தெய்வம் எனப் புகழப்படும் ரஜினி, தான் நடிக்கின்ற படத்தில் மாஸ் காட்டுவதைப் போலவே நிஜவாழ்க்கையிலும் உள்ளதாக சோனா கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து நடிகை சோனா கூறிய உண்மையான கருத்துகள் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. உலகமே சூப்பர் ஸ்டார் என அழைத்தாலும் ரஜினி தனது செயல்களால் தன்னை ஒரு சாதாரணமான மனிதராக நிரூபித்து வருகின்றார் எனவும் கூறியுள்ளார்.
Listen News!