• Oct 25 2025

தளபதி ரூட்டை Follow பண்ணும் சிவகார்த்திகேயன்... இன்ஸ்டாவில் தீயாய் பரவும் தகவல்கள்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்கிறார் சிவகார்த்திகேயன் (SK). GOAT படத்திற்கு பிறகு, ரசிகர்கள் அவரை பெருமையுடன் "குட்டி தளபதி" என்று அழைத்தனர். இந்நிலையில், SK நடித்துள்ள புதிய திரைப்படமான "மதராஸி" திரைப்பட விழா இன்று, ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைக்கும் நிறுவனமாக NOISE & GRAINS திகழ்கிறது. இப்படியான ஒரு பெரிய நிகழ்வை நடத்தும் பொறுப்பை இந்நிறுவனம் எடுத்துள்ளது மிகப் பெரிய நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 


இதே நிறுவனம், நடிகர் விஜயின் "மாஸ்டர்" மற்றும் "வாரிசு" திரைப்பட விழாக்களையும், அதேபோல் மதுரையில் நடந்த தளபதி மாநாட்டையும் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த அனுபவம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement