• Sep 21 2024

பல ஹிட் பாடல்கள் கொடுத்த பாடகர் கேகே திடீர் மரணம்-சோகத்தில் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் அளவில் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்கிற செய்தி இந்தியா முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் அவருக்கு வயது 53.

கொல்கத்தாவில் அவர் ஒரு concertல் பாடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்று இருக்கின்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் கேகே தமிழிலும் எக்கச்சக்கமான பாடல்கள் பாடி ஹிட் கொடுத்துள்ளார்.எம் குமரன் படத்தில் வரும் ’நீயே நீயே’, காக்க காக்க படத்தின் ‘உயிரின் உயிரே’ உள்ளிட்ட பல பாடல்களை கேகே பாடி இருக்கின்றார்.

அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சின்மயி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement