• Jan 19 2025

சட்டையை கழட்டி காத்து வாங்கும் ஜொனிதா காந்தி.. மானத்தை காப்பாத்திய உள்ளாடை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அந்த காலத்தில் உள்ள பாடகிகள் எல்லாம் மிகவும் டீசன்டாக ஆடைகளை அணிந்து தான் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வருவார்கள் என்பதும் பி சுசிலா, ஜானகி, வாணி ஜெயராம் போன்ற பாடகிகளை பார்த்தாலே எழுந்து கையெடுத்து கும்பிடும் வகையில் அவர்களது நடை உடை பாவனைகள் இருக்கும் என்றும் இசையமைப்பாளர்கள் பல பேட்டிகளில் கூறுவதுண்டு. ஆனால் தற்போதைய இளைய தலைமுறை பாடகிகள் மாடர்ன் டிரஸ் அணிந்து, நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கிளாமரில் தான் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று கூறப்படுவதுண்டு.

அந்த வகையில் பாடகி ஜொனிதா காந்தி திறமையாக பாடுபவர் மட்டும் இன்றி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் கிளாமராக உடை அணிந்து கிளுகிளுப்பை ஏற்படுத்துவார். தமிழ் உட்பட பல மொழிகளில் பாடகியாக கலக்கி வரும் ஜொனிதா,  கனடாவில் பிறந்து வளர்ந்த நிலையில், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மூலம் தான் பின்னணி பாடகியாக அறிமுகமானார்

தமிழில் அவர் ’கோச்சடையான்’ ’ஓ காதல் கண்மணி’ ’அச்சம் என்பது மடமையடா’ ’காற்று வெளியிடை’ ’வேலைக்காரன்’ ’இரும்புத்திரை’ ’டாக்டர்’ ’பீஸ்ட்’ ‘வாரிசு’ உள்பட பல திரைப்படங்களில் பாடியுள்ளார். குறிப்பாக அனிருத் இசையில் இவர் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பராக இருக்கும் என்பதும் குறிப்பாக ’பீஸ்ட்’ படத்தில் பாடிய அரபிக்குத்து பாடல் அட்டகாசமாக இருக்கும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படத்தை பதிவு செய்து இன்ப அதிர்ச்சியை ஜொனிதா காந்தி ஏற்படுத்தி உள்ளார். மேலாடையாக ஒரு ஷர்ட் மட்டுமே அணிந்திருந்த அவர் அந்த ஷர்ட்டையும் பாதி கழட்டி விட்டு உள்ள நிலையில் அவரது உள்ளாடை மட்டுமே அவரது மானத்தை காப்பாற்றி வருகிறது என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

அனைத்து புகைப்படங்களும் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து ஏராளமான லைக்ஸ், கமெண்ட்களை  ரசிகர்கள் குவித்து வருகின்றனர். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் உள்ள நடிகைகளுக்கு இணையாக அவரது கிளாமர் புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இவர் நடிகையாக மட்டும் மாறினால் தற்போதைய இளம் நடிகைகளை எல்லாம் ஓரங்கட்டி விடுவார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement