• Apr 26 2024

இசைப்புயலுடன் இணைந்த ஸ்ரேயா கோஷல்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தனது குரலினால் பல கோடி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தான் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இவரின் பாடல்களிற்கு மயங்காதவர்கள் இல்லை எனக் கூறலாம்.


அந்தளவிற்கு தனது இனிமையான குரலினால் பல உள்ளங்களை வசீகரித்து இருக்கின்றார்.


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளிலும் இவர் பாடல் பாடி அசத்தி வருகின்றார்.


இந்நிலையில் இவர் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அவை வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement