• Apr 18 2024

பிக் பாஸ் ரச்சிதாவுக்கு 2ஆவது திருமணம்..! காதல் ரகசியத்தை போட்டுடைத்த முக்கிய பிரபலம்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

நடிகையுடனான சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்து பயில்வான் யூடியூப்பில் வீடியோக்களை வெளியிடுகிறார்.இதனால், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார்.

அந்தவகையில் பிக்பாஸ் ரச்சிதா இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சர்ச்சைக்குரி பயில்வான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சீரியல் இயக்குநரை ரகசியமாக காதலிப்பதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.பயில்வான்கூறிய இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருப்பினும், சீரியலின் இயக்குநர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.எனவே இந்த தகவல் போலியானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 




Advertisement

Advertisement

Advertisement