• May 20 2024

AK 61 படத்தின் கதாநாயகி இவர் தான்…முதல் முறையாக அறிவித்த தயாரிப்பாளர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து AK 61 படத்தையும் போனி கபூர் தான், தயாரிக்கிறார்.

இவ்வாறு பிரம்மாண்ட செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது.

மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது.

இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் மஞ்சு வாரியார் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக பேட்டியில் தெரிவித்துவிட்டார்.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement