• May 20 2024

டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.

இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.அத்தோடு இதில் எஸ்.ஜே. சூர்யா ,சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் ,குக்வித்கோமாளி சிவாங்கி என பலரும் நடித்து அசத்தி உள்ளார்கள்.

கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குநர் மக்களை அழ வைத்துள்ளார்.

அதன் காரணமாக தான் வார நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் டான் 5 நாட்களில் சுமார் ரூ 38 கோடிகள் வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.

மேலும் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரிய ஓப்பனிங் என்றே கூறப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement