தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் தான் இயக்குநர் அட்லீ.இவர் விஜய்யுடனான பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இவர் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்
அதாவது பாலிவுட் நடிகரான ஷாருக் கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார்கள்.
ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தொடர்ந்து இப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதன்படி இப்படத்தில் தளபதி விஜய் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்ட நிலையில் அந்த தகவல் கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. அத்தோடு தற்போது அந்த காட்சிகாக சென்னையில் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறதாம்.
இதற்காக ஒரு நாள் கால்ஷூட்டை ஒதுக்கியுள்ள விஜய் அந்த காட்சியில் ஷாருக் கான் மற்றும் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளார்.
பிற செய்திகள்
- நதியாவின் மகள்களா இவர்கள்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!
- ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் நிரூப்- அந்த படத்தில் ஏழு ஹீரோயின்களா..?
- நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- பிரபல இயக்குநரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? அடடே இவரா..படம் ஹிட்டுத்தான் போல
- நடிகர் பிரபுவின் மகள் தற்போது இப்படியொரு தொழில் செய்கின்றாரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!