• Sep 20 2024

இசையமைப்பாளர் டி.இமானுக்கு முடிந்த இரண்டாவது திருமணம்- வைரல் புகைப்படம் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இசையினால் பல ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் டி இமான். அதிலும் இவர் நடிகர் அஜித்தின் படங்களுக்கு இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் எனலாம்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் பாடல்களுக்கும் இசையமைத்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றார்.

இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டி இமான் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார்.

எனவே கடந்த சில நாட்களாக டி.இமானின் மறுமணம் குறித்து நிறைய பேச்சுகள் அடிபட்டன.இந்த நிலையில் டி.இமான் இரண்டாவது திருமணமே முடிந்ததாக ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது…இதோ..

https://www.youtube.com/embed/wvRxMVKsd6o

Advertisement

Advertisement