• Jan 15 2025

"நேசிப்பாயா" படத்தின் கதையை உடைத்த சரத்குமார்..! அதிர்ச்சியில் இயக்குநர்

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

குஷ்பு,பிரபு,சரத்குமார் போன்ற முன்னனி நடிகர்களுடன் ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ள நேசிப்பாயா திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா தற்பொழுது நடந்துள்ளது.இவ் நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப் படத்தினை வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட தீர்மானித்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது குறித்த விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் படத்தின் கதையினை கூறியுள்ளார்.குறித்த நிகழ்வின் போது "இந்த படத்துல நான் இருக்கனா இல்லையானே தெரியல..இந்த படத்தில என் கூட சேர்ந்து பல ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.நான் ஹீரோயினை கடத்திட்டு போய் ;டாச்சர் பண்ணி  இதெல்லாம் சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க.. அய்யோ சொல்லிட்டனே" என கூறி வேடிக்கையாக கதைத்துள்ளார்.

Advertisement

Advertisement