• May 19 2024

சாய் பல்லவியின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கார்கி.சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் சார்பில் வெளியாக உள்ள இப்படமானது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் தனது அப்பாவை பொய் வழக்கில் போலீஸ் அழைத்துச் செல்ல தனி ஒரு மனுஷியாக எப்படி போராடி மீட்கிறார் என்பது தான் கார்கி படத்தின் கதையாகவுள்ளது.

இப்படமானது வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement