• Feb 22 2025

அந்த இடத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய ரித்திகா! வைரலாகும் லவர்ஸ் டே புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடர் ஒரு குடும்ப தலைவியின் கதையாக ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான தொடர். இந்த தொடரில் தற்போது செழியன்-ஜெனி விவாகரத்து பிரச்சனை, இன்னொரு பக்கம் எழில்-அமிர்தா-கணேஷ் பிரச்சனை நடக்கிறது.


இதற்கு இடையில் மெகா சங்கமம் சென்ற இடத்தில் பிரச்சனையை தூக்கி முந்தானையில் போட்டுக் கொண்டிருக்கும் பாக்கியா. அந்த விஷயம் தெரிந்து தற்போது ஈஸ்வரி கடும் கோபத்தில் உள்ளார், நாளைய எபிசோடில் என்ன நடக்கும் என தெரியும்.


இந்த தொடரில் எழிலின் மனைவியாக நடித்து வந்தவர் தான் நடிகை ரித்திகா. ஆனால் திடீரென பாதியிலேயே தொடரில் இருந்து விலகிவிட்டார். திருமணத்திற்கு பின் மிகவும் ஜாலியாக இருக்கும் ரித்திகா காதலுக்கு அடையாளமாக இருக்கும் தாஜ்மஹால் பார்க்க சென்று தனது காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். கணவருடனும் கியூட்டான புகைப்படம் எடுத்துள்ளார், அதனை தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement