• Sep 08 2024

படுக்கை அறையில் இப்படியா போஸ் கொடுப்பது? ‘பிகில்’ நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்த நடிகைகளின் ஒருவர் ரெபா ஜான். இவர் ‘ஜருகண்டி’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’தனுசு ராசி நேயர்களே’ ’எப்.ஐ.ஆர்’’அவள் பெயர் ரஜினி’ உட்பட சில படங்களில் நடித்தார். மேலும் இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பதும், சின்னத்திரையிலும் இவர் சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரெபா ஜான், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில்  அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது அறிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு அவர் இயற்கை எழில் கொஞ்சம் காட்சிகளை பார்த்த புகைப்படத்தையும், தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக அவர் ஹோட்டல் அறையில் படுக்கையில் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது

மேலும் நடிகை மாலத்தீவு அழகிய பீச் காட்சிகள், ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற காட்சிகள், அம்மாவுடன் பல இடங்களை சுற்றிப் பார்த்த காட்சிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்ற புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்


Advertisement

Advertisement