• Apr 28 2024

அதிக முத்த காட்சிகளில் விரும்பி நடிக்கும் ராஷ்மிகா மந்தனா... ரொமான்டிக் சீன்களுடன் வெளியானது அனிமல் திரைப்படத்தின் முதல் பாடல்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிய 'அனிமல்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 


அனிமெல் படத்தின் டீசர் வெளிவந்தது அடுத்து இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருத்தது  அதேபோல இன்று ரன்பீர் கபூர் - ராஷ்மிகா லிப் லாக் ரொமான்டிக் முத்த காட்சிகளுடன் ரொம்பவும் அழகான பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.


அந்தவகையில் இதன் பாடலானது இந்தி , கன்னடம் , தெலுங்கு மற்றும்  தமிழில் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருப்பது போலவே  இந்த பாடல் சம்பவங்கள் நடை பெறுகிறது.

ரன்பீர் கபூர் - ராஷ்மிகா ஆகியோரின் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் வைக்கப்பட்டுள்ளது. லிப் லாக் முத்த கட்சிகளும் அதிகம் வைக்கப்பட்டுள்ளன மேலும் அந்த பாடலிலே அவர்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement