• May 13 2024

மெத்தையை ஒழித்து வைக்கும் மகா... உதவி செய்யும் சூர்யா... அட்டகாசமாக வெளியானது ஆஹா கல்யாணம் ப்ரோமோ வீடியோ...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் துன்பங்கள், துயரங்கள் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது. அந்தவகையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

சூர்யா வாங்கி கொடுத்த மெத்தைல படுத்து தூங்கியதால் மகா காலைல சீக்கிரம் எழாமல் தூங்கி விடுகிறாள். சின்னத்தை மெத்தையை பார்த்துவிட்டால் குழப்பம் வந்துவிடும் என்று அவசரம் அவசரமாக மெத்தையை அலுமாரியில் ஒழித்து வைக்கிறாள் மகா.


மகாவை காணவில்லை என்று கூப்பிட்டுக்கொண்டே ரூம்க்கு வருகிறாங்க சின்ன அத்தை. அந்த நேரம் சூர்யா வந்து ஏன் மெத்தையை அலுமாரியில் வைக்கிறார் என்று கேட்ட சின்னத்தை வராங்க என்று சொல்லிறாள் இரண்டு பெரும் சேர்ந்து அதை மறைத்து வைக்கின்றனர்.

அப்போது  அத்தை ரூம்க்கு வரவும் மகா வெக்கப்பட்டு கொண்டு நிட்கிறாள் இதோடு ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement

Advertisement