ரகுல் பிரீத் சிங் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கன்னட திரைப்படமான கில்லி திரைப்படம் மூலம் அறிமுகமானார். மேலும் கல்லூரியில் ஒரு மாடலாக வேலை பணி புரிந்து வந்தார் ரகுல் பிரீத் சிங்.
மேலும் இவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார். மேலும் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.
மேலும் இவர் புது தில்லியில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இந்நிலையில் குட்டை பாவாடை அணிந்து படு மோசமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
Listen News!