• Apr 27 2024

எல்லாத்தையும் இழந்து நிற்கும் ராதிகா...கவலைப்பட்டு பேசும் பாக்கியா...நடக்கப்போவது என்ன..? வெளியான வீடியோ..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி .

இவ்வாறுஇருக்கையில்  கோபியின் குடும்பத்தினருடன் அடிக்கடி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றார் ராதிகா. ராதிகா பாக்கியா இருவருடனும் ஒரே வீட்டில் இருக்கும் கோபி இனிமேல் என்ன என்ன பிரச்சினைகளை எதிர் கொள்ளப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக இருந்த நிலையில் ஜெனி திடீரென கீழே விழ அவரை காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்த்து எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குகின்றார்.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் பாக்கியா ராதிகாவை கையடுத்து கும்பிட்டு நன்றி சொல்கின்றார்.நான் சாதாரன ஹவுஸ் வைப் தான் ..ஆனால் நீங்க அசால்டாக எல்லாத்தையும் ஹான்டில் பண்ணுவீங்க..அப்பிடி பார்த்த உங்களை இப்டி பார்க்கிறதிற்கு ரொம்ப கஸ்டமாக இருக்கு ராதிகா.நீங்க எல்லாத்தையும் இழந்து நிற்கிற மாதிரி இருக்கு என பாக்கியா சோகமாக சொல்கின்றார்.இத்துடன் அந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

 இந்த ப்ரமோவை பார்தது விட்டு ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதாவது ராதிகா பாக்கியா இந்த சீரியலில் மீண்டும் இணைந்து கோபிக்கு டார்ச்சல் கொடுக்கப் போறார்களோ தெரியவில்லை இல்லையெனில் இந்த சீரியல் முடியப்போகின்றதோ தெரிவில்லை என பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இவ்வாறுஇருக்கையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement