• May 20 2024

ஆர். ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் படத்தின் இரண்டாவது நாள் வசூல் விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக களமிறங்கிய ஆர். ஜே பாலாஜி தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் வீட்ல விசேஷம்.

மேலும் இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. முதல் நாள் இப்படத்தின் வசூல் ஆவரேஜாக தான் இருந்தது என தகவல் வெளியானது.

ஆனால், படத்தின் பாசிட்டிவ் விமர்சனம் படத்திற்கான கூட்டத்தை அதிகரித்துள்ளது.

அத்தோடு இரண்டு நாள் முடிவில் இப்படத்தின் வசூல் 3.5 கோடிகளுக்கு மேல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுது.

மேலும், இன்று விடுமுறை என்பதால் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 6ஆர் ஜே பாலாஜிக்கு இந்த படமும் ஹிட் லிஸ்டில் இணைந்து ஹாட்ரிக் அடிப்பார் என்றே தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement