• May 19 2024

இந்த வார டிஆர்பி லிஸ்ட்டில் டாப் இடத்தைப் பிடித்த சீரியல் எது தெரியுமா..வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டீவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் எனப் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

எனினும் சன் டீவி, விஜய் டிவி இந்த இரண்டு டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பியில் டாப்பில் வரும்,

அந்த நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி லிஸ்ட் வெளியாகி இருக்கின்றது.

இதில் வழக்கம் போல சன் டிவியின் "கயல்" சீரியல் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டை எப்போதும் போலவே இந்த முறையும் பிடித்து இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடம் "வானத்தை போல" சீரியலுக்கும் மூன்றாவது இடம் "கண்ணான கண்ணே" சீரியலுக்கும், நான்காவது இடம் "ரோஜா" சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

இதே போன்று விஜய் டிவியின் "பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி" போன்ற சீரியல்கள் முதல் இரண்டு இடங்களையும் பிடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து "பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல்கள்" 3-ஆம், 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement