• Apr 28 2024

பிரின்ஸ் படத்திற்கு ‘யு ‘சான்றிதழ் வழங்கியாச்சு- ரன்னிங் டைம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்பொழுது இயகக்குநர் அனுதீப் குமார் இயக்கத்தில் பிரின்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்தோடு இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில்  சென்னையில்  நடந்தது. இந்த விழாவில் சிவகார்த்தியன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ள நிலையில்,இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த நடிகர் சிம்பு தன் டுவிட்டர் பக்கத்தில் பிரின்ஸ் படக்குழுவினரைப் பாராட்டினார்.

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸாக உள்ள  இப்படத்திற்கு இன்று சென்சார் போர்டு  ‘யு ‘சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம்  2 மணி நேரம் 23 நிமிடங்கள்  நிமிடங்கள் ரன்னிங் டைம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,இதனால் இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement