• Jul 04 2025

படத்திற்காக தன்னை வருத்திய பூஜா ஹெட்ஜ்...! வைரலாகும் சண்டை வீடியோ..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் பூஜா ஹெட்ஜ் விஜய் படங்களை தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகிய ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் தற்போது விஜய் நடிப்பில் "ஜனநாயகன் " படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பல படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.


சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது படத்திற்காக சண்டை பயிற்சிகளில் ஈடுபடும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் மிகவும் மும்மரமாக பயிற்சிகளில் ஈடுபடுவது போன்று காணப்படுகின்றது.


இந்த நிலையில் இவரது வீடியோவினை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மேலும் பல ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement