• Apr 28 2024

ப்ப்ப்பா...முடியலடா சாமி ...! தாறுமாறா செல்ஃபி கிளாமர் காட்டிய லாஸ்லியா..! வெளுத்து வாங்கும் நெட்டின்சன்ஸ்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாஸ்லியா.  இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.

இதன் மூலமாகவே இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 

இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.

இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து  பல படங்களில் நடித்து வரும் நடிகை லாஸ்லியா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விதம்விதமாக  போட்டோசூட்களை நடத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.

அந்தவகையில் தற்போது ஆடைக்கடையில் தாறுமாறா  செல்ஃபி கிளாமர் காட்டி போஸ் கொடுத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.இதற்கு நெட்டினசன்ஸ் தாறுமாறா கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement