• Apr 22 2025

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! உயிர் தப்புவாரா? காரணம் அவருக்கு ...

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் பல சினிமா பிரபலங்கள் , அரசியல் வாதிகள் என அனைவரும் மாரடைப்பினால் மரணமடைந்து வருகின்றனர். அவ்வாறே பிரபல நடிகரும் , அரசியல் வாதியுமான மனசூர் அலிகான் தற்போது உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஆரம்ப கால திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் முன்னணி நடிகர்களான ரஜனி , கமல்  போன்றவர்களின் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான் ஆவார். இவர் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியையும் ஆரம்பித்துள்ளார்.


வருகின்ற மக்களவை தேர்தலில் பலாப்பழ சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான மன்சூர் அலிகான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்க பட்ட காரணம் மாரடைப்பாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement