• May 18 2024

வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்... வெளியானது வசூல் விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமானவர் தான் நடிகர் மணிகண்டன்.

இதன் பின்னர் இவர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

எனினும் தற்போது இவர் நடிப்பில் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். 


இதனால் திரையரங்குகளில் காட்சிகள் அதிக படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில் ய குட் நைட் படத்தின் வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அத்தோடு அதில் இப்படம் இரண்டு நாளில் ரூபாய் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement