• May 20 2024

ஒரு பக்க முந்தானையை இறக்கி விட்டு மாளவிகா மோகனன் கொடுத்த கவர்ச்சி போஸ்- வைரல் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் கம்பம் என்னும் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன்.இப்படத்தில் சிறப்பாக நடித்ததைத் தொடர்ந்து கன்னட மொழிப் படங்களிலும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார்.


மேலும் தமிழில் 2019ம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இப்படத்தில் சசிகுமாரின் மனைவி பூங்கொடி மாலிக்காக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


தொடர்ந்து  விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது பாலிவூட் படமான யுத்ராவிலும், சியானின் 61வது படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் முதலில் ராஷ்மிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்திருக்கிறது. பின்னர் மாளவிகா மோகனனை  ஒப்பந்தம் செய்துள்ளனர்.


முன்னணி நாயகர்களின் படங்களில் தோன்றிய போதும் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் கலர் கலரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 


முன்னதாக பிகினியில் இவர் கொடுத்திருந்த போட்டோக்கள் அனைத்தும் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்திருந்தது. தற்போது சேலைமீது அதிக ஆர்வம் கொண்ட மாளவிகா மோகன் ஸ்லீவ் லெஸ் பிளவுஸில் ஒரு பக்கம் முந்தாயையை இறக்கிவிட்டு கொடுத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து விட்டது எனலாம்.



Advertisement

Advertisement