• May 19 2024

ராஷிகண்ணாவுக்கு முரட்டுத்தனமான முத்தம் கொடுத்த மதுபோதையில் இருந்த நபர்- இதை அவர் பார்த்திருப்பாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இமைக்கா நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியாகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் நடிகை ராஷி கண்ணா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து அஜயம் ரவி விஷால் தனுஷ் கார்த்தி எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகின்றது.


இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக பல இடங்களில் படத்தின் நடிகர் நடிகைகளின் போஸ்டர் ஒட்டப்பட்டது.சிவகாசியில் ஒரு சுவற்றில் கார்த்தி, ராஷிகண்ணா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.


அதைபார்த்த அங்கு நடந்து வந்த குடிமகன் மதுபோதையில் ராஷி கண்ணாவிற்கு விடாமல் முத்த மழை பொழிந்துள்ளார். இதனை இணையத்தில் வீடியோவாக பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இந்த வீடியோ வை ராஷி கண்ணாவும் பார்த்திருப்பாரா? என நெட்டிசன்கள் வினாவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement