• Apr 28 2026

இணையத்தை ஆக்கிரமித்த லாஸ்லியா! சில நிமிடங்களிலேயே வைரலான புகைப்படங்கள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே பரவலாக அறிமுகமானவர் லாஸ்லியா. ஆரம்பத்தில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழைப் பெற்றார்.


அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகளை பெற்ற லாஸ்லியா, தனது க்யூட்டான தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி தனது புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் மற்றும் அழகான லுக்கில் அவர் தோன்றியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளது.

Advertisement

Advertisement