• May 10 2024

பின்னணிப் பாடகர் பென்னி தயாளின் மனைவியைப் பாருங்க நடிகை போலவே இருக்கின்றாரே- கியூட் கஃப்பில்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கே ஏராளமான ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றனர்.


அந்த வகையில் இதில் ஜுனியர் சீனியர் என சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இதில் சீனியருக்கான அடுத்த சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளதால் அதற்கான ஆடிஷன் நிகழ்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் பின்னணி பாடகர் பென்னி தயாள்.இவர் கடந்த   2016ஆம் ஆண்டு கேத்ரின் தங்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணத்தில் முன்னணி இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட கலந்துகொண்டார்.


இந்நிலையில் பென்னி தயாள் தன்னுடைய மனைவி கேத்ரினுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement