விசுவாசம் ,மிருதன் போன்ற படங்களில் குழந்தை நட்ச்சத்திரமாக நடித்த நடிகை அனிகா சுரேந்தர் சமீபத்தில் வெளியாகிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் கதாநாயகியா அறிமுகமானார். இந்த படத்தில் தனது நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு காமிட்டாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கறுப்பு சுடிதாருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களினை பகிர்ந்துள்ளார்.குறித்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக பரவி வருகின்றது.
மேலும் இவரது பதிவிற்கு ரசிகர்கள் "கறுப்பு வைரம்; இளவரசி " போன்ற தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். புகைப்படங்கள் இதோ...
Listen News!