• May 20 2024

சூர்யாவின் ரசிகர்களை புலம்ப வைத்த லெஜண்ட் திரைப்படம்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் சரவணன் அருள். இவர் தமிழ் சினிமாவில் லெஜண்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் அறிமுகமாகவுள்ள இவரின் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மேலும் அவரின் லெஜண்ட் படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகியுள்ள மோசலோ மோசலு பாடல் செம ஹிட் அடித்துள்ளது.

இதனிடையே தற்போது லெஜண்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாடிவாசல் என்ற அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் தான் வெளியாகவுள்ளது.

மேலும் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் தலைப்பும் வாடிவாசல் தான் என்பதால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement